ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி – பாகிஸ்தானை 4- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

Loading… முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்தது. 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. Loading… இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து … Continue reading ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி – பாகிஸ்தானை 4- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா